Please Subscribe to Our Whatsapp Channel in the link below

https://whatsapp.com/channel/0029VaN3FQEGk1G03oHMRc2a

Please Visit and Subscribe to our YouTube Channel through the link below
https://www.youtube.com/channel/UC6y0CgFoJ47J754dDZbzL6w

Lyrics - Ulundurpetai Shanmugam
Composed and Sung by Dr. Sirkazhi S. Govindarajan

வெற்றி முகம் தரும், வேழமுகம் வரும்!

வேண்டி நின்றார், துயர் விரைவினிலே விலகும்! நலம் பெருகும்!

நெற்றியில் பொட்டில் குட்டிடுக
அவன் நீண்டத் துதிக்கைப் பாட்டு தரும்!

கற்றதெல்லாம் ஒரு கையளவு, அவன் கடைக்கண் காட்டுவது கடலளவு!

தத்துவப் பிரணவம் திருஉருவம்!
அவன் மத்தள வயிற்றினில் அனைத்துலகம்!

பற்றுக கணபதி பாதங்கள்! அவன் நர்த்தனத்தில் வாழும் உயிர் புலன்கள்!